Thoothukudi District Recruitment 2020 Outreach Worker Post: தூத்துக்குடி மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகிற்கு பின்கண்ட பணியிடத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாளர் நிரப்பப்பட உள்ளது.

Thoothukudi District Recruitment 2020 Outreach Worker Post Short Details
- பணியின் பெயர் – புறத் தொடர்பு பணியாளர்
- காலிப்பணியிடம் – 01 (ஓன்று)
- தொகுப்பூதியம் ரூ.8,000/-
- கல்வித்தகுதி – 12-ஆம் வகுப்பு தேர்ச்சி (குழந்தை சார்ந்த படிப்பு பிரிவில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும், ஒரு வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
- வயது – 40 வயதிற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும்.
முக்கிய நாட்கள் மற்றும் இணைப்புகள்
- விண்ணப்பிக்க இறுதி நாள் – 18/11/2020 (05.30)
- Notification Link – CLICK HERE
- Official Website – CLICK HERE
The post Thoothukudi District Recruitment 2020 Outreach Worker Post at thoothukudi.nic.in appeared first on GOVERNMENT JOB LIVE.
Category : governmentjoblive

0 Comments