Tamilnadu Uraga Valarchi Thurai Recruitment 2020 at viluppuram.nic.in: தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் கீழ்கண்ட கிராம ஊராட்சியில் கிராமங்களில் உள்ள ஊராட்சி செயலர் காலிப் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Details of Panchayat Secretaries recruitment 2020 Notification
- 1.Mugaiyur-CLICK HERE
- 2.Thiruvennainallur-CLICK HERE
- 3.Kanai -CLICK HERE
- 4.Vikravandi -CLICK HERE
- 5.Koliyanur -CLICK HERE
- 6.Mailam -CLICK HERE
- 7.Vanur -CLICK HERE
- 8.Vallam -CLICK HERE
- 9.Melmalayanur -CLICK HERE
- Villupuram District Official Website Career Page – CLICK HERE
சம்பளம் – ரூ.15,900/-
வயது வரம்பு
- பொதுப்பிரிவினர் – 18-30 வயது
- ஆதிதிராவிடர் / பழங்குடியினர் / மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (மற்றும் சீர்மரபினர்) / பிற்படுத்தப்பட்டோர் – 18-35 வயது
கல்வித் தகுதி : 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க இறுதிநாள் – 22/10/2020 மாலை 5.45 மணி
The post Tamilnadu Uraga Valarchi Thurai Recruitment 2020 at viluppuram.nic.in appeared first on GOVERNMENT JOB LIVE.
Category : governmentjoblive

0 Comments