Tamil Nadu Government Arts and Science College PG Admission 2020-21 at tngasapg.in

Tamil Nadu Government Arts and Science College PG Admission 2020-21 at tngasapg.in: Tamilnadu Government Arts and Science Colleges Student PG Admission – 2020 (TNGASAPG- 2020) is a complete portal for online Registration, Payments, Application Filling, Choice filling, and Certificate upload. Candidates have to register their applications online. Certificates are to be uploaded online only.

Tamilnadu Government Arts and Science Colleges Student PG Admission - 2020 (TNGASAPG- 2020): TNGASAPG website by entering http://tngasapg.in/ or http://tndceonline.org/ , http://tngasapg.org/
Tamilnadu Government Arts and Science Colleges Student PG Admission – 2020 (TNGASAPG- 2020): TNGASAPG website by entering http://tngasapg.in/ or http://tndceonline.org/ , http://tngasapg.org/

 

Tamil Nadu Government Arts and Science College PG Admission 2020-21 TNGASAPG.IN

Tamilnadu Government Arts and Science Colleges Student PG Admission – 2020 (TNGASAPG- 2020): TNGASAPG website by entering http://tngasapg.in/ or http://tndceonline.org/ , http://tngasapg.org/

தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதுநிலை பட்ட படிப்பு சேர்க்கை 2020-21 10/10/2020 முதல் விண்ணப்பிக்கலாம்.

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுநிலை பட்டப்படிப்பு சேர்க்கைக்கு, 10/10/2020 முதல் இணையத்தளத்தில் பதிவு செய்யலாம் என உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

அவரது அறிவிப்பானது அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கல்வியாண்டு நடப்பு கல்வியாண்டு முதுநிலை பட்டப்படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பங்களை 10/10/2020 முதல் வரும் 20-ஆம் தேதி வரை www.tngasapg.in, www.tngasapg.org என்ற இணையத்தளத்தில் பதிவு செய்யலாம்.

ஒரு கல்லூரிக்கு விண்ணப்பம் பதிவு செய்ய 2 ரூபாய்; விண்ணப்பிக்க 58 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.

எல்.சி(SC)., – எஸ் டி(ST)., விண்ணப்பதாரர்கள் பதிவு கட்டணமாக 2 ரூபாய் மட்டும் செலுத்தினால் போதும்.

மாணவர்கள் தங்கள் சான்றிதழ்களை, வரும் 15-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை, www.tngasapg.in என்ற இணையத்தளத்தில் உள்ள, அட்டவணைப்படி பதிவேற்றலாம்.

இது தொடர்பான கூடுதல் விபரங்கள், எந்த கல்லூரியில் என்ன பாடப்பிரிவுகள், சேர்க்கை எண்ணிக்கை விபரம் இணையத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

இணையத்தளத்தில் பதிவு செய்வதில் ஏதேனும் சிரமம் இருந்தால் மாணவர்கள் 044-2235 1014, 2235 1015, 2827 6791 ஆகிய தொலைபேசி எண்களில் காலை, 10:00 மணியில் இருந்து, மாலை 6:00 மணி வரை, தொடர்பு கொள்ளலாம்.

மேலும் விபரங்களுக்கு care@tngasapg.org,  tndceoffice@gmail.org என்ற  இ – மெயில் முகவரி வழியாகவும் மாணவர்கள் சந்தேககங்களுக்கு தீர்வு பெறலாம்.

 

How to apply Tamil Nadu Government Arts and Science College PG Admission 2020-21 at tngasapg.in

 

  • Step-1 : Candiate Registration (விண்ணப்பதாரர் பதிவு)
  • Step-2: Application Form Filling (விண்ணப்பம் உள்ளீடு)
  • Step-3: College and Course Selection (பாடப்பிரிவுகள் & கல்லூரிகள் தேர்வு)
  • Step-4: Payment of Application Fee (விண்ணப்பக்கட்டணம் செலுத்துதல்)
  • Step-5: Application Download and Print (விண்ணப்பம் பதிவிறக்கி அச்சிடுதல்)

 

TNGASA PG Admission 2020-21 Important Links

 

  1. Instruction in Tamil (வழிமுறை தமிழில்) – CLICK HERE
  2. Instruction in English (வழிமுறை ஆங்கிலம்) – CLICK HERE
  3. Demo-PC (மாதிரி விண்ணப்பம்) – CLICK HERE
  4. TNGASAPG 2020 – Booklet (கையேடு) – CLICK HERE
  5. List of Colleges (கல்லூரிகளின் பட்டியல்) – CLICK HERE
  6. List of Communities (சாதிகளின் பட்டியல்) – CLICK HERE
  7. TNGASA PG Admission 2020 Details of Required Documents – CLICK HERE
  8. TNGASA PG Admission 2020 Details of Preparation Data Sheets – CLICK HERE
  9. Tamil Nadu Government Arts and Science College PG Admission 2020-21  Online Registration form  Candidates Sign In – CLICK HERE

 

TN Govt PG Admission 2020-21 Important Dates

 

  1. TNGASAPG 2020 Commencement of Online Submission of Application form (இணையவழி விண்ணப்பம் சமர்ப்பிக்க தொடக்க நாள்) –10/10/2020
  2. TNGASAPG 2020 Last Date of Submitting the Application form (இணையவழி விண்ணப்பம் சமர்ப்பிக்க இறுதி நாள்)- 20/10/2020
  3. விண்ணப்பம் பதிவு செய்தோர் சான்றிதல்களைப் பதிவேற்றம் செய்ய துவக்க நாள் – 15/10/2020