Karur Kulithalai Sub Jail Recruitment 2020 for Cleaning Staff Posts: திருச்சி மத்திய சிறையின் கட்டுப்பாட்டில் உள்ள கரூர், குளித்தலை கிளைச்சிறைகளில் காலியாக உள்ள துப்புரவு பணியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

Karur Kulithalai Sub Jail Recruitment 2020 for Cleaning Staff Posts
Karur Kulithalai Sub Jail Recruitment 2020 for Cleaning Staff Posts

 

Karur Kulithalai Sub Jail Recruitment 2020 full Details

 

பணியின் பெயர் துப்புரவு பணியாளர்
காலிப்பணியிடம் 01(One)
கல்வித்தகுதி தமிழில் எழுத படிக்க தெரிந்தவராக இருக்க வேண்டும்.
வயது வரம்பு (01//07/2020) 18-30 வயது (BC, MBC), 18-35 வயது(SC/ST)
ஊதியம் ரூ.15,700/- மற்றும் இதர படிகளும்
விண்ணப்பிக்க இறுதி நாள் 09/11/2020
வேலைவாய்ப்பு அறிவிப்பு Notification CLICK HERE
Official Website CLICK HERE

 

The post Karur Kulithalai Sub Jail Recruitment 2020 for Cleaning Staff Posts appeared first on GOVERNMENT JOB LIVE.



Category : governmentjoblive